new-delhi ஜனநாயக உரிமைக் குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் சரிந்தது... 370 நீக்கம், சிஏஏவால் உலக அரங்கில் மதிப்பு குறைந்தது நமது நிருபர் ஜனவரி 24, 2020 காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் நீக்கம், மாதக்கணக்கில் இணையதள முடக்கம், அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறை வைப்பு...